இந்தியாவிலிருந்து விமானப் பயணிகள் 230 பேரை ஏற்றிய விமானமொன்று, இன்று (22) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.இலங்கைக்கு வர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களும், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வெளிநாட்டுக் கப்பலில் பணியாற்றுவதற்கான இந்திய கப்பல்...