பாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது எம்.பி. பதவிகளை இழந்து தோல்வியடைந்துள்ளனர்.இத்தேர்தலில் ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் தெரிவாகாத நிலையில், தனது 42 வருட அரசியல் வரலாற்றில்...