முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.கடந்த திங்கட்கிழமை (09) இடம்பெற்ற 'கோட்டா கோ கம' மற்றும் 'மைனா கோ கம' அமைதி போராட்டங்கள் மீது, அலரி மாளிகையிலிருந்து வந்த SLPP ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்,...