- WhatsApp பயன்படுத்த, இரவில் வெளியில் செல்ல அனுமதிபலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனை தளர்த்தல் கோரிக்கைக்கு சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இன்று (23) சிட்னியின் டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்...