இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் 100 கிராமிய பசும்பால் உற்பத்திக் கிராமங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் பால்மாத் தட்டுப்பாடு மற்றும் அந்நிய செலாவணிப் பிரச்சினைக்குத் தீர்வாக, சப்ரகமுவ மாகாணசபை மற்றும் கால்நடைகள் பண்ணைகள் அபிவிருத்தி அமைச்சு இணைந்து 100 கிராமிய பசும்...