- நீதிமன்றம் CID இற்கு அறிவிப்புகுடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்ய நீதிமன்றிடம் பிடியாணை கோர அவசியமில்லை என கொழும்பு பிரதான நீதவான் அறிவித்துள்ளார்.சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான மனு இன்று (09) விசாரணைக்கு...