1947ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பான வரலாறுகள் அடங்கிய புத்தகமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று (24) கையளித்தது.இது தொடர்பான நிகழ்வு பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், 70 வருட கால பாராளுமன்ற...