2020 ஆம் ஆண்டில் தரம் 01 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம், எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை, நாட்டின் பல பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை,...