- இது நாடு முடக்கம் அல்ல; வீட்டிலிருந்து பணியாற்றும் காலம்- கொழும்பு உள்ளிட்ட நகர பாடசாலைகள் ஜூலை 10 வரை தொடர்ந்து மூடல்இன்று நள்ளிரவு (28) முதல் ஜூலை 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலம் எரிபொருளை விநியோகிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இன்று...