- ஓகஸ்ட் 15 வரை இலங்கையில் தங்கியிருக்கும்- இருநாட்டு கடற்படை கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடுபாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று (12) இலங்கை வந்தடைந்தது.கொழும்பு துறைமுகத்தை இன்று (12) முற்பகல் வந்தடைந்த 'தைமூர்' (Taimur) எனும் குறித்த பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இலங்கை...