பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான மாணவர்களை பதிவு செய்வதற்கான காலம் டிசம்பர் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.2020 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கான...