- ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படுவதை நிறுத்த இம்மாத இறுதிக்குள் நிகழ்ச்சித்திட்டம்- புதிய ரயில் நேர அட்டவணை பெப்ரவரி ஆரம்பத்தில்- நீண்ட தூர ரயில் சேவைக்கான டிக்கட்டுகள் 100 வீதம் ஒன்லைன் முறையில்ஊடகங்கள் அறிக்கையிட்டது போன்று பணியாளர்கள் ஓய்வுபெற்றமை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படாது...