- அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புசமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான செய்தியொன்று, அதன் முழு அர்த்தத்தையும் தெரிவிக்காத வகையில், சரியான அர்த்தத்தை வழங்காத வகையில் பரவி வருவதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...