- அமைச்சுகளின் விடயங்கள், பொறுப்புகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளைக் கொண்ட அமைச்சரவை பதவிப் பிரமாணம், நாளை மறுதினம் (12), வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.உரிய அமைச்சர்கள் மற்றும்...