அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைக்கும் சுற்றறிக்கை, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த சுற்றறிக்கை வருமாறு...