தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 31ஆவது தலைவராக பசிந்து குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடமிருந்து இன்றையதினம் (22) தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் அதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.தேசிய இளைஞர் சேவை கவுன்சிலின் புதிய...