- முதற் கட்டமாக விரைவில் 400 மில்லியன் டொலர்கள்- தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கவும் உறுதியளிப்புதற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முதற் கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில்...