நிதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி இராஜினாமா செய்துள்ளார்.அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மையையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய...