அரசியல் கட்சிகளின் மக்கள் செல்வாக்குகளை அளவீடு செய்கின்ற அடித்தளமாகப் பார்க்கப்படுவது உள்ளூராட்சி தேர்தல். எம்.பிக்களாக இருந்தவர்களும், இதில் போட்டியிடுவது இதற்காகத்தான். இந்தச் சபைகளின் தலைவர்களாக இருந்த பலர் எம்.பிக்களாக, அமைச்சர்களாக, ஏன் நாட்டின் தலைவர்களாக (பிரேமதாஸ) உயர்வதற்கு அடித்தளமாக...