- சுமார் ஒரு மில்லியன் ரூபா பணம்- 600kg அரிசி, 125kg நூடில்ஸ் உள்ளிட்ட உலர் உணவுகள்நாவலப்பிட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி வர்த்தக சங்கத்தினால் காத்தான்குடி மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் நிவாரணப் பொருட்கள் என்பன ஞாயிற்றுக்கிழமை (07)...