- மு.ப. 1.45: வந்திறங்கியவர்கள் மு.ப. 8.00: SSC அணி போட்டியில்2021 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக சென்ற இலங்கை அணி வீரர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.12 அணிகளைக் கொண்ட லீக் தொடரில் குழு 1 இல் தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளை (4 புள்ளிகள்) மாத்திரம் வெற்றி...