- உலகளாவிய கொவிட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிசுகாதார அவசரநிலைகளை எதிர்காலத்தில் எதிர்த்துப் போராடுவதற்கு ஒருங்கிணைந்த பதிலளிப்பின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலக ஒழுங்கில் மிகவும் நெகிழ்வான போக்கைக் கொண்டுள்ள உலக வர்த்தக அமைப்புடன் நெகிழ்வுத்தன்மை மிக்க...