இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நனோ நைதரசன் திரவ உரத் தொகுதிகள் (145,152 லீற்றர்) இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விசேட சரக்கு விமானங்கள் இரண்டினூடாக இவை வந்தடைந்துள்ளன.நள்ளிரவு கடந்து 12.06 மணிக்கு வந்த IFC8-D21 எனும் இந்திய...