- ஒரு வாக்கினால் த.தே.கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் தோல்வியாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஒரு மேலதிக வாக்கினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி...