மருந்துப் பொருட்களின் விலைகளை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.இதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) விலைக் கட்டுப்பாட்டுக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும்...