- பராமரிப்பு செலவை வழங்காமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கேகாலை தடுப்புச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் கேகாலை...