பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஓய்வு பெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரப், காலமானார்.மரணிக்கும் போது அவருக்கு 79 வயதாகும்.நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் வைத்து இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் Amyloidosis (அமிலொய்டோசிஸ்) எனும் உடல் அங்கங்களுக்கு சேதம்...