காத்தான்குடி கடற்கரையில் பெண்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடத் தொகுதி கடந்த வியாழக்கிழமை (02) மாலை திறந்து வைக்கப்பட்டது.பெண்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவும், உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவும் முதற்கட்டமாக காத்தான்குடி கடற்கரையில் 1.85 மில்லியன் ரூபா செலவில்...