கண்டி, மஹியாவ பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 21000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை 2 மி.கி. ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுகாஸ்தோட்டைப் பொலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த 17ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிரலயத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் எதிபொருளைப் பெறறுக் கொண்டிருந்த போது...