- சட்ட மாஅதிபர் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தல்சட்ட மாணன் மிகார குணரத்ன மீதான தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து பொலிஸாரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் தொடர்பில், அதனுடன்...