லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் பிரதான எரிவாயு விநியோகஸ்தரான Litro Gas Lanka நிறுவனம் அண்மைக்காலமாக...