- விண்ணப்பித்த 334,805 பேரில் 329,668 பேர் தோற்றம்- விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில்- பெப்ரவரி 28 வரை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெருப்பதற்கும் உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக...