- தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் உரையாடல், மலையக தமிழ் மக்களின் எழுச்சி தொடர்பில் பேச்சு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையில் தமுகூ தூதுக்குழு, நேற்றையதினம் (16) அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக, அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....