- பொறியியலாளனாக வந்து சேவை செய்வதே நோக்கம்2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்சன் தமிழ் மொழி மூலம் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ...