உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் வெற்றிபெற்றுள்ளன.செந்தில் தொண்டமானின் சோழன் - 2 என்ற காளை, தன்னை அடக்க வந்த வீரர்களுக்கு சவாலாக நின்று வெற்றி பெற்றுள்ளது.அதனையடுத்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில்...