- மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாய்ப்பளிக்குமாறு அரசு, அதிகாரிகளிடம் கோரிக்கை- தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றிற்கு அறிவிக்க தயாராகும் ஆணையாளர்உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது சீர்குலைக்க அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் சமீபத்திய முயற்சிகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL...