- அரச மற்றும் தனியார் துறை ஆதரவைப் பெற எதிர்பார்ப்பு'புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை' கங்காராம விகாரை , ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலக வளாகங்களில் இடம்பெறும்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமர்சையாகக்...