- இதன் தாக்கம் காரணமான வானிலை படிப்படியாக குறையும்- நாட்டின் பல பகுதிகளிலும் ஓரளவு பலத்த காற்று- மீனவ சமூகம் அவதானமாக செயற்படவும்தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள 'Mandous' (மாண்டஸ்) எனும் சூறாவளியானது இன்று (09) அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச...