- ஜனாதிபதி அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை- செலவுகளுக்கு நிறுவன தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவர்'அரச செலவினத்தினை முகாமைசெய்தல்' (Controlling Public Expenditure) எனும் தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட 26-04-2022 தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன்...