- இதன் மூலம் உரிய தரப்பினருக்கு போதிய நிவாரணம்ஊழியர்களின் வருமானத்தில் உள்ள பணம் அற்ற நன்மைகளை, உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரியிலிருந்து, விலக்களித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வாகனம், எரிபொருள், வீடுகள், மருத்துவ வசதி போன்ற பணம் அற்ற நன்மைகளை குறித்த...