80 ஆண்டுகளாக இலங்கையின் முதற் தர மூலிகை பராமரிப்பு வர்த்தக நாமமான சுதேசி கொஹோம்ப, அதன் குழந்தைகளுக்கான தரக்குறியீடான Khomba Baby ஆனது, Hatton National Bank உடன் இணைந்து புதிதாக குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு வழங்குகிறது. இத்திட்டத்தில், சுதேசி கொஹோம்ப பேபி (Swadeshi Khomba Baby) ஆனது,...