இலங்கையில் விநியோகிக்கப்படும் விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளை 27% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) அறிவித்துள்ளது.இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுவதாக அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்....