சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு...