- மோசடிக்கு உதவ கிராம அலுவலர்களால் போலிச் சான்றிதழ்வறிய குடும்பங்களை இலக்கு வைத்து, பணம் தருவதாகக் கூறி ஏமாற்றி பொரளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக விற்பனை மோசடி நடவடிக்கை தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொரளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற...