- சீனாவிடமிருந்து இதுவரை 3 மில். இலவச டோஸ்கள் உள்ளிட்ட 22 மில். டோஸ் Sinopharm கிடைத்துள்ளனசீனா ஒரு மில்லியன் டோஸ் Sinovac கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது.இலங்கையின் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக இதனை...