- நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிப்புகடந்த செப்டெம்பர் 07ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜூலை மாதம் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி...