- ஜனாதிபதி ரணிலிடம் சிங்கப்பூர் பிரதமர் தெரிவிப்பு- சிங்கப்பூர் சுதந்திர வர்த்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை: ஜனாதிபதி- 75ஆவது சுதந்திர தின நிகழ்விற்கு அழைப்பு விடுவிப்புஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார்....