- வக்பு சபை தொடர்பில் செயலணியிடம் பொதுமக்கள் முன்வைத்த சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதிச் செயலணியினர், நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில...