2022 ஒக்டோபர் 01 முதல் மின்சார கட்டணத்துடன் 2.5% சமூகப் பாதுகாப்பு உதவுதொகை வரி சேர்க்கப்படுவதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அண்மையில் நிறைவேற்றப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம்...