சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 08 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு (13) மன்னார், பேசாலை, குடியிருப்பு கடற்கரையில் வைத்து இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது ...